Jithu Jilladi Lyrics in Tamil and Jithu Jilladi Lyrics in English. Jithu Jilladi is a Tamil song from the Tamil movie Theri (2016). This song is sung by Thenisai Thendral Deva, Balachandran. Jithu Jilladi song lyrics is written by Rokesh and music is composed by G.V. Prakash Kumar.
Jithu Jilladi song details: Theri (2016)
- Song: Jithu Jilladi
- Singer: Thenisai Thendral Deva, Balachandran
- Lyricist: Rokesh
- Music: G.V. Prakash Kumar
- Movie: Theri (2016)
- Music Label: Think Music India
Jithu Jilladi Lyrics in Tamil – Thenisai Thendral Deva, Balachandran
Jithu Jilladi Lyrics in Tamil
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
யே அடுக்கு புடுக்கு அலறடிக்குது போலிஸ்காரன் ஜிப்சி
தேவையில்லை FC
காக்கி யூனிபோர்ம போட்டா தானா வரும் form-u
தொப்பியில்லா சிங்கத்த பாரேன்
தோலுல ஸ்டாரு வாங்கும் போலிஸ்காரன்
தொப்பியில்லா சிங்கத்த பாரேன்
தோலுல ஸ்டாரு வாங்கும் போலிஸ்காரன்
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
வூடு பூரும் உட்டாலக்கடி கேடிக்கெல்லாம் கேடி
அட டிமிக்கி குடுக்கும் ஊள ஜோக்க புடிச்சிடுவேன் தேடி
உன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பெரம்ப
ஒன்னு வெச்சா தாண்டா தப்பு செய்ய தோணாது திரும்ப
போற வர பொண்ணுங்கள எங்கனா நீ தொட்ட
உன் கைய உடச்சி போட்டுடுவான் புத்தூர் மாவு கட்ட
superman-u, spiderman-u எல்லாமே சினிமா
நீ குரல குடுத்தா காக்க வரும் காக்கி துணிமா
ரௌண்ட்சு வந்தா தான் நாங்க நைட்டுல
நிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல
தேடின்னு ஓடி வர உனக்கு தொல்லைனா
இன்னா பண்ணுவ நீ போலீஸ் இல்லனா?
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
சிக்கல் வந்தா செதற போலீஸ் நார்மல் பெர்சன்-ஆ?
நீ மாமனு கூப்பிட போலீஸ் இன்னா உங்க அக்கா புருஷனா?
காவு வாங்க காத்தின்னுருக்கு ரோடுல மேடு
உனக்கு உயிரு மேல ஆசை இருந்த ஹெல்மெட்ட போடு
DD-கேசுல மாட்டிகினு PC-யாண்ட கெஞ்சும்
அவன் கேக்காமலே குடுப்ப நீயும் ஈசியான லஞ்சம்
செஞ்ச தப்ப மறைக்கனுன்னு குடுக்குற துட்ட
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீச திட்ட
காக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசில்ல
பொண்டாட்டி புள்ள பாசம் போட்டோவா பர்சுல
நல்ல நாளுலயும் வீட்டுல தங்கல
கொண்டாட முடியல நாங்க தீபாவளி பொங்கல
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
Jithu Jilladi Lyrics in English – Thenisai Thendral Deva, Balachandran
Jithu Jilladi Lyrics in English
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colour-u Kannadi
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colouru Kannadi
Eh Attaku Puttaku Alaradikkuthu policekaaran gypsy
Thevailla FC
Kaaki uniforma potta thaana varum form-u
Thoppiyilla singatha paaren
Tholula star vaangum police kaaran
Thoppiyilla singatha paaren
Tholula star vaangum police kaaran
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colour-u Kannadi
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colouru Kannadi
Oodu poorum uttalakkadi kedikellam kedi
Ada Dimikki kudukum oola joke-a pudichideven thedi
Unna pola aal adikka edukkanum peramba
Onnu vecha thaanda thappu seiyya thonathu thirumba
Pora vara ponnungala engana nee thotta
Un kaiya udachi pottuduvan puthur maava katta
Superman-u spiderman-u ellame cinema
Nee kurala kudutha kaaka varum khaki thuni ma
Rounds-u vantha thaan naanga nightula
Nimmadhiya thoonguva nee unga veetula
Thedinu odi vara unakku thollana
Inna pannuva nee police illana?
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colour-u Kannadi
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colouru Kannadi
Sikkal vantha sedhara police normal person-ah?
Nee maamanu koopida police enna unga akka purushana?
Gaavu vaanga kaathinirukku road-ula medu
Unakku uyir mela aasai iruntha helmet-a podu
DD case-ula maatikinu PC aanda kenjum
Avan kekamale kudupa neeyum easy-ana lanjam
Senja thappa maraikkanunu kudukura thutta
Unakku thaguthi illa ennaikume police-a thitta
Kaaki satta munna edhuvum perusilla
Pondatti pulla paasam photova pursela
Nalla naalulayum veetula thangala
Kondada mudiyala naanga deepavali pongala
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colour-u Kannadi
Jithu Jilladi Mitta Killadi
Maama Daal adikkum Colouru Kannadi
Check more Tamil songs lyrics here.