Omana Penne Lyrics in Tamil and English - Vinnaithaandi Varuvaayaa (2010), Benny Dayal & Kalyani Menon

Omana Penne Lyrics in Tamil and English – Vinnaithaandi Varuvaayaa (2010), Benny Dayal & Kalyani Menon

Here is the Omana Penne Lyrics in Tamil and Omana Penne Lyrics in English. Omana Penne is a Tamil song from the Tamil movie Vinnaithaandi Varuvaayaa (2010). This song is sung by Benny Dayal & Kalyani Menon. Omana Penne song lyrics is written by Thamarai and Kalyani Menon and the music is composed by A. R. Rahman.

Omana Penne song details:

SongOmana Penne
SingersBenny Dayal & Kalyani Menon
MusicA. R. Rahman
LyricsThamarai and Kalyani Menon
MovieVinnaithaandi Varuvaayaa (2010)
Music LabelSony Music South

Omana Penne Lyrics in Tamil – Benny Dayal & Kalyani Menon

Omana Penne Lyrics in Tamil

ஆஹா.. அடடா
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய்
ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும்
என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒ..ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன்
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு
உன் பார்வை நீ
நகர்த்திடும் பகலை இரவை
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே
அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே
உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே
உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

Omana Penne Lyrics in English – Benny Dayal & Kalyani Menon

Omana Penne Lyrics in English

Aahaa…
Adadaa peNNae
Un azhagil
Naan kaNNai simittavum maranthaen
Hey
Aanaal (hey)
KaNeaen (hey)
Or aayiram kanavu
Hey karaiyum
En aayiram iravu
Neethaan
Vanthaai
Sendraai
En vizhigaL iraNdai
ThirudikkoNdaai
Oh ho
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae Omana
Oh ho.OmanapeNNae
OmanapeNNae Omaanae
OmanapeNNae
Unai maranthida mudiyaathae
OmanapeNNae
Uyir tharuvathu sarithaanae

Nee pOgum
Vazhil
Nizhalaavaen
Ooohhooo…
Kaattril
Asaigirathu un saelai
Vidigirathu en kaalai
Un paechchu
Un paarvai
Nagarnthidum pagalai
Iravai
Ooohhooo…
Pirinthaalum
INainthaalum
Uyirkoottin
Saripaathi unathae
Un inbam
Un thunbam enathae
En muthalOdu
Mudivaanaai

OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae Omana
Oh ho.OmanapeNNae
OmanapeNNae Omaanae
OmanapeNNae
Unai maranthida mudiyaathae
OmanapeNNae
Uyir tharuvathu sarithaanae

Maragatha thottilil
MalayaaLigaL thaaraattum
PeNNazhagae
Maathangath thOppugaLil
PoonkuyilgaL inach chaeraannu
Pullaankuzhal poothugaiyaana
Nin azhagae
Nin azhagae

ThaLLippOnaaal thaei pirai
Aagaaya veNNilaavae
Angaeyae nindridaathae
Nee vaeNdum
Arugae
Oru paarvai
Siru paarvai
Uthirththaal
Uthirththaal
Pizhaippaen
Pizhaippaen
Podiyan

Ooh hooo.
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae Omana
Oh ho.OmanapeNNae
OmanapeNNae Omaanae
OmanapeNNae
Unai maranthida mudiyaathae
OmanapeNNae
Uyir tharuvathu sarithaanae

Ooh hooo.
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae
OmanapeNNae Omana
Oh ho.OmanapeNNae
OmanapeNNae Omaanae
OmanapeNNae
Unai maranthida mudiyaathae
OmanapeNNae
Uyir tharuvathu sarithaanae

OmanapeNNae
Unai maranthida mudiyaathae
OmanapeNNae
Uyir tharuvathu sarithaanae

More Tamil songs lyrics

Check more Tamil songs lyrics here.

Listen to more songs of  Vinnaithaandi Varuvaayaa (2010) here.

Scroll to Top